மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


வீட்டுவாசிகள்
(இன்னிசை வெண்பா)

குருவிக் குடும்ப(ம்)அதன் குஞ்சுடன் தூண்மேல்;
பரண்மேல் தலையணைப் பஞ்சுள் அணில்கள்;
இரவுப் படிப்பில் இருக்கைக்(கு) அடியில்
சிரசற்ற முண்டம், சிரசு.[1]

[1] "கரம்நீட்டும் முண்டக் கறுப்பு" என்றும் பாடம்.