கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





வீட்டுவாசிகள்
(இன்னிசை வெண்பா)
குருவிக் குடும்ப(ம்)அதன் குஞ்சுடன் தூண்மேல்; பரண்மேல் தலையணைப் பஞ்சுள் அணில்கள்; இரவுப் படிப்பில் இருக்கைக்(கு) அடியில் சிரசற்ற முண்டம், சிரசு.[1][1] "கரம்நீட்டும் முண்டக் கறுப்பு" என்றும் பாடம்.
![]()
![]()
![]()
![]()
![]()
