கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி





- vowel.go
cons.go - தமிழ்ச் சொற்றொடர்களில்
உயிர், மெய் எழுத்துகளை எண்ணுவதற்கான
நிரல்கள். சொற்றொடர்
TUNE
குறியீட்டில் அமைந்திருக்க வேண்டும். Unicode தமிழை TUNE-க்கு மாற்ற
tcs(1)
போன்ற நிரல்களைப் பயன்படுத்தலாம்.
உதாரணம்:
$ echo 'ஒரு பௌர்ணமி நாள். பூஞ்சோலை.' | tcs -t tune | pangram/vowel | tcs -f tune உயிரெழுத்துகளின் எண்ணிக்கை: 9 விடுபட்ட எழுத்துகள்: ஈ, எ, ஏ