கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி

இந்த நாள்
(நேரிசை வெண்பா)
ஒன்றொன்று / அக்டோபர் / ஒன்றொன்று, தென்சென்னை — அன்புள்ள டைரி,கேள்: ஐம்பூத — மண்ணுலகில் மிஞ்சியதுண் டோயிடி மின்னலை?கா யத்ரியை மிஞ்சினே னின்று விரைந்து.
![]()