மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில்
கொன்றைவேந்தன்
மேல்விவரம்; மென்பிரதி மூலம்

 

12    பாலோ டாயினுங் கால மறிந்துண் (60)(ச, ஞ, ர, வ, ழ, ள)
12 பையச் சென்றால் வையந் தாங்கும் (67)(ஞ, ட, ண, ர, ழ, ள)
11 நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை (54)(ங, ட, ண, ப, ழ, ற, ன)
11 புலையுங் கொலையும் களவுந் தவிர் (63)(ச, ஞ, ட, ண, ழ, ற, ன)
10 ஆலயம் தொழுவது சாலவு நன்று (2)(க, ங, ஞ, ட, ண, ப, ர, ள)
10 உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு (5)(ஞ, ந, ம, ய, வ, ள, ற, ன)
10 ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் (11)(ங, ச, ஞ, ட, ண, ந, ப, ள)
10 ஔவியம் பேசுத லாக்கத்திற் கழிவு (12)(ங, ஞ, ட, ண, ந, ர, ள, ன)
10 கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி (22)(ங, ச, ஞ, ட, ண, ந, ழ, ற)
10 நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை (49)(ச, ஞ, ண, த, ப, ய, ர, ள)
10 நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு (53)(ங, ஞ, ட, ண, ப, ய, வ, ள)
10 பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் (68)(ச, ஞ, ட, ண, ம, ழ, ள, ற)
10 போனக மென்பது தானுழந் துண்டல் (69)(ங, ச, ஞ, ய, ர, வ, ள, ற)
10 மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு (76)(ங, ச, ஞ, ண, ந, ல, வ, ள)
10 வளவ னாயினு மளவறிந் தழித்துண் (81)(க, ங, ச, ஞ, ட, ப, ர, ல)
10 விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் (83)(ங, ச, ஞ, ட, ண, ள, ற, ன)
10 ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் (91)(ங, ச, ஞ, ந, ப, ள, ற, ன)
9 கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை (14)(ங, ஞ, ண, ந, ய, ர, ல, ழ, ள)
9 கூரம் பாயினும் வீரியம் பேசேல் (19)(ங, ஞ, ட, ண, த, ந, ழ, ள, ற)
9 கெடுவது செய்யின் விடுவது கருமம் (20)(ங, ஞ, ண, ந, ப, ல, ழ, ள, ற)
9 கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு (24)(ங, ஞ, ண, த, ந, ம, ய, ல, ழ)
9 செய்தவ மறந்தாற் கைதவ மாளும் (32)(ங, ஞ, ட, ண, ப, ர, ல, ழ, ன)
9 சேமம் புகினும் யாமத் துறங்கு (33)(ஞ, ட, ண, ந, ர, ல, வ, ழ, ள)
9 சையொத் திருந்தா லைய மிட்டுண் (34)(க, ங, ஞ, ப, வ, ழ, ள, ற, ன)
9 சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் (35)(ங, ஞ, ட, ண, ந, ய, ல, ழ, ள)
9 தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை (38)(ங, ஞ, ட, ண, ப, வ, ழ, ள, ன)
9 தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் (42)(ங, ச, ஞ, ந, ய, ல, வ, ழ, ள)
9 தெய்வஞ் சீறிற் கைதவ மாளும் (43)(ங, ட, ண, ந, ப, ர, ல, ழ, ன)
9 நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் (48)(ங, ச, ஞ, ய, ர, வ, ழ, ள, ன)
9 பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் (64)(ங, ஞ, ட, ண, த, ந, ள, ற, ன)
9 பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் (65)(ங, ட, ண, த, ந, ய, வ, ழ, ள)
9 பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் (66)(ங, ச, ஞ, ட, ந, வ, ழ, ள, ற)
9 மருந்தே யாயினும் விருந்தோ டுண் (70)(க, ங, ச, ஞ, ப, ல, ழ, ள, ற)
9 முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (74)(ங, ஞ, ட, ண, த, ந, ர, ழ, ன)
9 மேழிச் செல்வம் கோழை படாது (77)(ங, ஞ, ண, ந, ய, ர, ள, ற, ன)
9 மைவிழி யார்தம் மனையகன் றொழுகு (78)(ங, ச, ஞ, ட, ண, ந, ப, ல, ள)
9 வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் (82)(ட, ண, த, ந, ப, ய, ல, ழ, ள)
9 வேந்தன் சீறி னாந்துணை யில்லை (88)(க, ங, ஞ, ட, ப, ம, ர, ழ, ள)
8 ஐயம் புகினுஞ் செய்வன செய் (9)(ங, ட, ண, த, ந, ர, ல, ழ, ள, ற)
8 ஒருவனைப் பற்றி யோரகத் திரு (10)(ங, ச, ஞ, ட, ண, ந, ம, ல, ழ, ள)
8 அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு (13)(ண, ந, ப, ய, ர, ல, வ, ழ, ள, ற)
8 காவ றானே பாவையர்க் கழகு (15)(ங, ச, ஞ, ட, ண, த, ந, ம, ல, ள)
8 கிட்டா தாயின் வெட்டென மற (16)(ங, ச, ஞ, ண, ந, ப, ர, ல, ழ, ள)
8 கீழோ ராயினுந் தாழ வுரை (17)(ங, ச, ஞ, ட, ண, ப, ம, ல, ள, ற)
8 கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை (25)(ங, ஞ, ட, ண, த, ந, ய, ழ, ள, ற)
8 சந்ததிக் கழகு வந்திசெய் யாமை (26)(ங, ஞ, ட, ண, ப, ர, ல, ள, ற, ன)
8 சான்றோ ரென்கை யீன்றோட் கழகு (27)(ங, ஞ, ண, த, ந, ப, ம, ல, வ, ள)
8 சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு (28)(ங, ஞ, ட, ந, ம, ய, ர, ல, ள, ன)
8 சுற்றத்திற் கழகு சூழ விருத்தல (30)(ங, ஞ, ட, ண, ந, ப, ம, ய, ள, ன)
8 தந்தைசொன் மிக்க மந்திர மில்லை (37)(ங, ஞ, ட, ண, ப, ய, வ, ழ, ள, ற)
8 திரைகட லோடியுந் திரவியந் தேடு (39)(ங, ச, ஞ, ண, ப, ம, ழ, ள, ற, ன)
8 துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு (41)(க, ங, ச, ஞ, ந, ல, வ, ழ, ள, ற)
8 தேடா தழிக்கிற் பாடா முடியும் (44)(ங, ச, ஞ, ண, ந, ர, ல, வ, ள, ன)
8 தையும் மாசியும் வையகத் துறங்கு (45)(ஞ, ட, ண, ந, ப, ர, ல, ழ, ள, ன)
8 தோழ னோடு மேழைமை பேசேல் (47)(க, ங, ஞ, ண, ந, ய, ர, வ, ள, ற)
8 நீரகம் பொருந்திய வூரகத் திரு (51)(ங, ச, ஞ, ட, ண, ல, ழ, ள, ற, ன)
8 நோன்பென் பதுவே கொன்று தின்னாமை (58)(ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள)
8 பீரம் பேணி பாரந் தாங்கும் (62)(ச, ஞ, ட, ய, ல, வ, ழ, ள, ற, ன)
8 மொழிவது மறுக்கி னழிவது கருமம் (79)(ங, ச, ஞ, ட, ண, ந, ப, ய, ல, ள)
7 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (1)(க, ங, ச, ஞ, ட, ண, ந, ர, ல, ழ, ள)
7 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (4)(ங, ச, ஞ, ண, ந, ப, ம, ல, ழ, ற, ன)
7 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (6)(ங, ச, ஞ, ண, த, ந, ய, ல, ழ, ள, ற)
7 ஏவா மக்கண் மூவா மருந்து (8)(ங, ச, ஞ, ட, ப, ய, ல, ழ, ள, ற, ன)
7 குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (18)(ங, ஞ, ட, ண, த, ந, ய, வ, ழ, ள, ன)
7 கொற்றவ னறித லுற்றிடத் துதவி (23)(ங, ச, ஞ, ண, ந, ப, ம, ய, ர, ழ, ள)
7 சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் (36)(க, ங, ஞ, ட, ண, ந, ய, ல, ழ, ள, ற)
7 தீராக் கோபம் போரா முடியும் (40)(ங, ச, ஞ, ண, ந, ல, வ, ழ, ள, ற, ன)
7 தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது (46)(க, ங, ஞ, ட, ந, ப, ம, ர, ல, ள, ற)
7 நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை (50)(ங, ஞ, ட, ண, த, ய, ர, வ, ழ, ள, ன)
7 நுண்ணிய கருமமு மெண்ணித் துணி (52)(ங, ச, ஞ, ட, ப, ல, வ, ழ, ள, ற, ன)
7 நேரா நோன்பு சீரா காது (55)(ங, ஞ, ட, ண, ம, ய, ல, வ, ழ, ள, ற)
7 நைபவ ரெனினு நொய்ய வுரையேல (56)(க, ங, ச, ஞ, ட, ண, த, ம, ழ, ள, ற)
7 பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் (59)(க, ங, ச, ஞ, ட, ந, ல, வ, ழ, ள, ன)
7 பிறன்மனை புகாமை யறமெனத் தகும் (61)(ங, ச, ஞ, ட, ண, ந, ர, ல, வ, ழ, ள)
7 மீகாம னில்லா மரக்கல மோடாது (73)(ங, ச, ஞ, ண, ந, ப, ய, வ, ழ, ள, ற)
7 மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் (75)(க, ங, ஞ, ட, ண, ந, ப, ல, ழ, ள, ற)
7 மோன மென்பது ஞான வரம்பு (80)(க, ங, ச, ட, ண, ந, ய, ல, ழ, ள, ற)
7 வீரன் கேண்மை கூரம் பாகும் (84)(ங, ச, ஞ, ட, த, ந, ய, ல, ழ, ள, ற)
7 உரவோ ரென்கை யிரவா திருத்தல் (85)(ங, ச, ஞ, ட, ண, ந, ப, ம, ழ, ள, ற)
7 ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு (86)(ங, ச, ஞ, ண, ந, ப, ர, ல, வ, ள, ன)
7 வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை (87)(ங, ஞ, ட, ண, ப, ம, ய, ர, ழ, ற, ன)
7 ஒத்த விடத்து நித்திரை கொள (90)(ங, ச, ஞ, ண, ப, ம, ய, ல, ழ, ற, ன)
6 இல்லற மல்லது நல்லற மன்று (3)(க, ங, ச, ஞ, ட, ண, ப, ய, ர, வ, ழ, ள)
6 எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் (7)(ங, ச, ஞ, ட, ந, ப, ய, ர, ல, வ, ள, ற)
6 கேட்டி லுறுதி கூட்டு முடைமை (21)(ங, ச, ஞ, ண, ந, ப, ய, ர, வ, ழ, ள, ன)
6 சூதும் வாதும் வேதனை செய்யும் (31)(க, ங, ஞ, ட, ண, ந, ப, ர, ல, ழ, ள, ற)
6 நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர (57)(க, ங, ச, ஞ, ட, ண, த, ம, ல, ழ, ள, ற)
6 மாரி யல்லது காரிய மில்லை (71)(ங, ச, ஞ, ட, ண, ந, ப, வ, ழ, ள, ற, ன)
6 மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை (72)(ங, ச, ஞ, ட, ண, த, ந, ய, ர, வ, ள, ற)
6 வையந் தோறுந் தெய்வந் தொழு (89)(க, ங, ச, ஞ, ட, ண, ப, ம, ர, ல, ள, ன)
5 சீரைத் தேடி னேரைத் தேடு (29)(க, ங, ஞ, ண, ந, ப, ம, ய, ல, வ, ழ, ள, ற)